«تُشَدُّ الرِّحَالُ إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ»
2699. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் “மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படும்” என (நேர்மறை வாசகத்துடன்) இடம்பெற்றுள்ளது.
Book : 15