🔗

முஸ்லிம்: 2846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَقَدْ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


2846. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் “புணர்ச்சி இடைமுறிப்பு” (அஸ்ல்) செய்துகொண்டிருந்தோம்.

Book : 16