🔗

முஸ்லிம்: 3017

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ زَوْجُ بَرِيرَةَ عَبْدًا»


3017. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீரா (ரலி) அவர்களின் கணவர் அடிமையாக இருந்தார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 20