🔗

முஸ்லிம்: 3168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنْ لَمْ يُثْمِرْهَا اللهُ، فَبِمَ يَسْتَحِلُّ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ؟»


3168. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ் அம்மரங்களில் கனிகளைத் தராவிட்டால், எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர், தம் சகோதரரின் பொருளை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக்கொள்வார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

Book : 22