🔗

முஸ்லிம்: 3308

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

آخِرُ آيَةٍ أُنْزِلَتْ: يَسْتَفْتُونَكَ


3308. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற இறைவசனம் “(நபியே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்” என்று தொடங்கும் (4:176ஆவது) வசனமாகும்.

Book : 23