🔗

முஸ்லிம்: 3385

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا تَحْلِفُوا بِالطَّوَاغِي، وَلَا بِآبَائِكُمْ»


3385. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தெய்வச் சிலைகள் பெயராலும் உங்கள் தந்தையரின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள்.

இதை அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 27