🔗

முஸ்லிம்: 343

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


343. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளளது.

அவற்றில், அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் “ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்கள்.

Book : 1