🔗

முஸ்லிம்: 3690

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«اللهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ، فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ»


3690. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),

“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர

வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை

ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)

அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பருள்வாயாக!”

என்று (பாடியபடி) கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 32