🔗

முஸ்லிம்: 4020

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّهُ نَهَى أَنْ يُنْبَذَ التَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا، وَنَهَى أَنْ يُنْبَذَ الرُّطَبُ وَالْبُسْرُ جَمِيعًا»


4020. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்சங்கனிகளும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதைத் தடைசெய்தார்கள். (அவ்வாறே) பேரீச்சச் செங்காய்களும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதையும் தடைசெய்தார்கள்.

Book : 36