🔗

முஸ்லிம்: 4159

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«إِنَّ فِي عَجْوَةِ الْعَالِيَةِ شِفَاءً – أَوْ إِنَّهَا تِرْيَاقٌ – أَوَّلَ الْبُكْرَةِ»


4159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மதீனாவின்) மேட்டுப் பகுதியில் விளையும் “அஜ்வா” (ரகப்) பேரீச்சம் பழத்தை அதிகாலை உண்பதில் “நிவாரணம்” அல்லது “விஷமுறிவு” உள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 36