«كَانَ إِذَا دَخَلَ بَيْتَهُ بَدَأَ بِالسِّوَاكِ»
424. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல் துலக்குவார்கள்.
இதை ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 2