🔗

முஸ்லிம்: 4372

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

غَيْرَ أَنَّهُ قَالَ: «فَقُولُوا وَعَلَيْكَ»


4372. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) “வ அலைக்க” (நீ சொன்னது உனக்கும் உண்டாகட்டும்) என்று கூறுவீராக”என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Book : 39