🔗

முஸ்லிம்: 4443

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَطْفِئُوهَا بِالْمَاءِ»


4443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் அணைத்து விடுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 39