«لَا تَقُولُوا الْكَرْمُ وَلَكِنْ قُولُوا الْعِنَبُ وَالْحَبْلَةُ»
4530. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(திராட்சைக்கு) “அல்கர்ம்” (கண்ணியமானது) என்று (பெயர்) கூறாதீர்கள். மாறாக, “அல்இனப்” என்றோ “அல்ஹப்லா”என்றோ கூறுங்கள்.
இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 40