🔗

முஸ்லிம்: 4541

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَشْعَرُ كَلِمَةٍ تَكَلَّمَتْ بِهَا الْعَرَبُ كَلِمَةُ لَبِيدٍ :

أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ


4541. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிறந்தது (கவிஞர்) லபீத் சொன்ன…

“அறிக!

அல்லாஹ்வைத் தவிர

அனைத்துப் பொருட்களுமே

அழியக்கூடியவையே”

எனும் சொல்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 41