🔗

முஸ்லிம்: 4543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَصْدَقُ بَيْتٍ قَالَهُ الشَّاعِرُ:
أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ
وَكَادَ ابْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ


4543. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவிஞர் சொன்ன பாடல்களிலேயே மிகவும் உண்மையான பாடல்,

“அறிக!

அல்லாஹ்வைத் தவிர

அனைத்துப் பொருட்களுமே

அழியக்கூடியவையே”

எனும் பாடல்தான்.

(கவிஞர்) இப்னு அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 41