🔗

முஸ்லிம்: 4545

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ أَصْدَقَ كَلِمَةٍ قَالَهَا شَاعِرٌ كَلِمَةُ لَبِيدٍ:
أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ ”
مَا زَادَ عَلَى ذَلِكَ


4545. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல் (கவிஞர்) லபீத் சொன்ன “அறிக! அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களுமே அழியக்கூடியவையே” எனும் சொல்தான். – இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த அறிவிப்பில், இதைவிடக் கூடுதலான தகவல் இல்லை.

Book : 41