«يَغْفِرُ اللهُ لِلُوطٍ إِنَّهُ أَوَى إِلَى رُكْنٍ شَدِيدٍ»
4725. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அருள்வானாக. வலுவான ஓர் ஆதரவாளனிடமே அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 43