🔗

முஸ்லிம்: 4745

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” قَرَأَ: (لَتَّخِذْتَ عَلَيْهِ أَجْرًا)


4745. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் 18:77ஆவது வசனத்தின் மூலத்தில் (“லத்தகத்த அலைஹி அஜ்ரா” என்பதற்குப் பகரமாக) “லதகித்த அலைஹி அஜ்ரா” என்று ஓதினார்கள். (ஓதல் மாறுபட்டாலும் பொருள் ஒன்றே: இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே!)

Book : 43