🔗

முஸ்லிம்: 5592

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تَقْتُلُ عَمَّارًا الْفِئَةُ الْبَاغِيَةُ»


5592. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அம்மார் (ரலி) அவர்களைப் பற்றி), “அம்மாரை ஒரு கலகக்கார கூட்டத்தார் கொன்றுவிடுவர்” என்று சொன்னார்கள்.

Book : 52