🔗

முஸ்லிம்: 947

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


947. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (சிலர்) சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் வந்து “நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது?” என்று கேட்டனர்.

மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 5