«فَضْلُ صَلَاةِ الْجَمَاعَةِ عَلَى صَلَاةِ الرَّجُلِ وَحْدَهُ خَمْسَةٌ وَعِشْرُونَ جُزْءًا» ،
قَالَ يَحْيَى : إِنْ شَاءَ اللَّهُ
10121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இன்ஷா அல்லாஹ்! (இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையது) என்று கூறினார்.