«لَا سَبَقَ إِلَّا فِي خُفٍّ، أَوْ نَصْلٍ، أَوْ حَافِرٍ»،
وحَدَّثَنَا وَكِيعٌ، وَيَزِيدُ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعِ بْنِ أَبِي نَافِعٍ، مَوْلَى أَبِي أَحْمَدَ، عَنِ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
10138. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெற்றி பரிசு என்பது ஒட்டகப் பந்தயம், அம்பெறிவது, குதிரைப் பந்தயம் இவைகளுக்கு தான் தகுதியானது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)