«الْعَيْنَانِ تَزْنِيَانِ، وَالْيَدَانِ تَزْنِيَانِ، وَالرِّجْلَانِ تَزْنِيَانِ، وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ»
10911.
…
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன. இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன. இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன. மர்ம உறுப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது.