«مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً، لَا يَفُوتُهُ صَلَاةٌ، كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَنَجَاةٌ مِنَ الْعَذَابِ، وَبَرِئَ مِنَ النِّفَاقِ»
12583. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் என்னுடைய பள்ளியில் ஒரு தொழுகை கூட தவறிவிடாமல் நாற்பது தொழுகைகள் (தொடர்ந்து தொழுவாரோ) அவருக்கு நரகிலிருந்து விடுதலை, தண்டனையிலிருந்து பாதுகாப்பு, நயவஞ்சகத்தனத்தில் இருந்து நீங்கியவர் என்று எழுதப்படுகிறது.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)