🔗

முஸ்னது அஹ்மத்: 13704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً»


13704. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.

அறிவிப்பவர்: அனஸ்  (ரலி)