🔗

முஸ்னது அஹ்மத்: 13883

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُرْفَعَ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَقِلَّ الرِّجَالُ، وتَكْثُرَ النِّسَاءُ، حَتَّى يَكُونَ قَيِّمَ خَمْسِينَ امْرَأَةً رَجُلٌ وَاحِدٌ»


13883. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கல்வி அகற்றப்படுவதும்; அறியாமை வெளிப்படுவதும்; (குடும்பத்தில்) ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருக்கும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை குறைந்து) போய், பெண்கள் அதிகமாக ஆவதும் நிகழாமல் யுகமுடிவு நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா (ரஹ்)