🔗

முஸ்னது அஹ்மத்: 13946

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «يَذْهَبُ الرِّجَالُ، وَيَبْقَى النِّسَاءُ»


13946. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்ட ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். (அது என்னவெனில் யுகமுடிவு நாளின் நெருக்கத்தில்) ஆண்கள் (எண்ணிக்கை குறைந்து) போய்விடுவர்; பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பர்.