🔗

முஸ்னது அஹ்மத்: 143

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»


143. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)