«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»
16793.
ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி) தலைவாருவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி)