🔗

முஸ்னது அஹ்மத்: 17117

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»


17117. …இரத்தம் கொடுப்பவரும் எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…