🔗

முஸ்னது அஹ்மத்: 17373

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«لَا تَكْرَهُوا الْبَنَاتِ، فَإِنَّهُنَّ الْمُؤْنِسَاتُ الْغَالِيَاتُ»


17373. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண் குழந்தைகளை வெறுக்காதீர்கள். உங்கள் துன்பங்களில் கைகொடுக்கின்ற இளகிய மனம் படைத்தவர்கள் அவர்கள். மிக மிக விலைமதிப்புமிக்கவர்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)