🔗

முஸ்னது அஹ்மத்: 19014

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«الطَّاعِمُ الشَّاكِرُ لَهُ مِثْلُ أَجْرِ الصَّائِمِ الصَّابِرِ»


ஸினான் பின் ஸன்னா (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்:

19014. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவருக்கு பொறுமையுள்ள நோன்பாளிக்கு கிடைக்கும் கூலியைப் போன்றது கிடைக்கும்.

அறிவிப்பவர்: ஸினான் பின் ஸன்னா (ரலி)