لَقِيتُ زَيْدَ بْنَ أَرْقَمَ وَهُوَ دَاخِلٌ عَلَى الْمُخْتَارِ أَوْ خَارِجٌ مِنْ عِنْدِهِ، فَقُلْتُ لَهُ: أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ» ؟ قَالَ: نَعَمْ
19313. அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைத் பின் அர்க்கம் (ரலி) அவர்களிடம், …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன்” என்று கூறியதாக செவியேற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.