مَا مِنْ مُؤْمِنٍ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا يَأْتِي بِيَهُودِيٍّ أَوْ نَصْرَانِيٍّ يَقُولُ: هَذَا فِدَاِي مِنَ النَّارِ
19650. மறுமை நாளில் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் ஒரு யூதருடன் அல்லது ஒரு கிறுஸ்துவருடன் வந்து, “இவர்தான் எனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று கூறுவார்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)