🔗

முஸ்னது அஹ்மத்: 19678

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«إِنَّ أُمَّتِي أُمَّةٌ مَرْحُومَةٌ لَيْسَ عَلَيْهَا فِي الْآخِرَةِ عَذَابٌ. إِنَّمَا عَذَابُهَا فِي الدُّنْيَا الْقَتْلُ والْبَلَابِلُ وَالزَّلَازِلُ»

قَالَ أَبُو النَّضْرِ «بِالزَّلَازِلِ وَالْقَتْلِ وَالْفِتَنِ»


19678. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயம் இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு (நிரந்தர) வேதனை இல்லை. உலகிலேயே அதற்கு கொல்லப்படுதல்; குழப்பத்தில்; நிலநடுக்கத்தில் மாட்டிக்கொள்ளுதல் போன்றவற்றால் வேதனை செய்யப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)