🔗

முஸ்னது அஹ்மத்: 20857

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعِيدَيْنِ»


20857. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில், இருபெருநாள் தொழுகைகளுக்காக பாங்கும் இகாமத்தும் கூறப்பட்டதில்லை.