«صَلَّيْتُ مَعَهُ الْعِيدَيْنِ، فَلَمْ يُؤَذَّنْ لَهُ، وَلَمْ يُقَمْ»
20890. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகைகளை தொழுதுள்ளேன். (அவற்றில்) பாங்கும் இகாமத்தும் இருந்ததில்லை.