🔗

முஸ்னது அஹ்மத்: 22251

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً، فَأَهْدَى لَهُ هَدِيَّةً فَقَبِلَهَا، فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنَ الرِّبَا»


22251. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், எவருக்காவது பரிந்துரைச் செய்ததால் அவர் தரும் அன்பளிப்பை இவர் ஏற்றுக்கொண்டால், இவர் வட்டியின் வாசல்களில் மிகப்பெரும் ஒரு வாசலை வந்தடைந்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)