🔗

முஸ்னது அஹ்மத்: 22980

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَيْسَ مِنَّا مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ، وَمَنْ خَبَّبَ عَلَى امْرِئٍ زَوْجَتَهُ أَوْ مَمْلُوكَهُ فَلَيْسَ مِنَّا»


22980. யார் தன் நேர்மையின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்….

அறிவிப்பவர்: புரைதா (ரலி)