🔗

முஸ்னது அஹ்மத்: 23152

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«الْوَلِيمَةُ حَقٌّ، وَالْيَوْمُ الثَّانِي مَعْرُوفٌ، وَالْيَوْمُ الثَّالِثُ سُمْعَةٌ وَرِيَاءٌ»


23152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமும், முகஸ்துதியுமாகும்.

அறிவிப்பவர்: ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)

இதில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும், ஸகீப் கிளையை சேர்ந்த கண் தெரியாத மனிதர் பற்றி நல்லவர் என்று கூறப்பட்டது (என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்).