سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجِهَادِ؟ فَقَالَ: «بِحَسْبِكُنَّ الْحَجُّ» أَوْ قَالَ: «جِهَادُكُنَّ الْحَجُّ»
25328. நான் நபி (ஸல்) அவர்களிடம்), பெண்களும் அறப்போர் புரிவது பற்றி கேட்டேன். அதற்கவர்கள், ‘உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும் என்றோ அல்லது உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)