«الْحَيَّةُ فَاسِقَةٌ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ، وَالْغُرَابُ فَاسِقٌ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ»
25753. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்பு, தேள், (நீர்க்)காகம், எலி ஆகியவை தீங்கிழைப்பவையாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)