أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ فَذَكَرَ نَحْوًا مِنْ حَدِيثِ مَالِكٍ
26200. ஹதீஸ் எண்-25252 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் ஆயிஷா (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது.