«فَضْلُ الصَّلَاةِ بِالسِّوَاكِ، عَلَى الصَّلَاةِ بِغَيْرِ سِوَاكٍ، سَبْعِينَ ضِعْفًا»
26340. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மிஸ்வாக் செய்து (பல்துலக்கி) இரண்டு ரக்அத் தொழுவது, மிஸ்வாக் செய்யாமல் 70 ரக்அத்கள் தொழுவதை விட சிறந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)