🔗

முஸ்னது அஹ்மத்: 3342

ஹதீஸின் தரம்: More Info

«خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ ، فَالْبَسُوهَا وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، وَخَيْرُ أَكْحَالِكُمُ الْإِثْمِدُ»


3342. உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். ஆகவே அதையே நீங்கள் அணியுங்கள். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்” ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)