5139. ஹதீஸ் எண்- 5138 இல் வரும் செய்தியை, ஸுஃப்யான் ஸவ்ரியிடமிருந்து அப்துல்லாஹ் பின் வலீதும் அறிவித்தார் என்று எனது தந்தை அஹ்மத் பின் ஹம்பல் கூறினார் என அப்துல்லாஹ் பின் அஹ்மத் கூறியுள்ளார்.