🔗

முஸ்னது அஹ்மத்: 607

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»


607. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்னுடைய சமுதாயத்திற்கு சிரமம் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின்போதும் பல் துலக்குவதை கடமையாக்கியிருப்பேன்.

அறிவிப்பவர்கள்: அபூ ஹுரைரா (ரலி), அலீ (ரலி)