🔗

முஸ்னது அஹ்மத்: 609

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُضَحَّى بِالْمُقَابَلَةِ، أَوْ بِمُدَابَرَةٍ، أَوْ شَرْقَاءَ، أَوْ خَرْقَاءَ أَوْ جَدْعَاءَ»


609. அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளில் காது நுனியில் முன்பகுதி வெட்டப்பட்டவை, காது நுனியில் பின்பகுதி வெட்டப்பட்டவை, காது நெடுக்காகக் கிழிக்கப்பட்டவை, காது துளைக்கப்பட்டவை-ஓட்டையிடப்பட்டவை, காது அல்லது மூக்கு அறுபட்டவை ஆகிய குறைகள் உள்ளவற்றை குர்பானி கொடுப்பதைத் தடுத்துள்ளார்கள்.