🔗

முஸ்னது அஹ்மத்: 7773

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


7773. ஹதீஸ் எண்-7772 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இது, இப்னு அபூ ஹஃப்ஸா—ஸுஹ்ரீ—ஸயீத் பின் முஸய்யப்—அபூஹுரைரா என்று வரும் இப்னு அபூ ஹஃப்ஸாவின் அறிவிப்பாகும்.

யூனுஸ் என்ற அறிவிப்பாளர், யூனுஸ்—ஸுஹ்ரீ—அபூஉமாமா என்று அறிவிக்கிறார். (பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-7774)